சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (20:31 IST)
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசு அதிரடி முடிவு
சர்க்கரை தட்டுப்பாட்டை நீக்குவதற்காக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
உள்நாட்டில் சர்க்கரை விலையை உயர்வை தடுக்கவும் விழா காலத்தில் போதிய அளவு சர்க்கரை கிடைக்க உறுதி செய்யவும் மத்திய அரசு வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்க உள்ளது 
 
ஏற்றுமதிக்கு 80 லட்சம் டன் என்ற அளவில் நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் சர்க்கரை தொழில் வட்டாரங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது
 
 சர்க்கரை ஆலைகளின் பங்கு விலை 6 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்