4ஜி சேவையை தொடங்கிய பிஎஸ்என்எல்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:59 IST)
அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு 4ஜி சேவை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுக்கொண்டே வந்தது.

இது சம்மந்தமாக பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இப்போது அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. பிஎஸ்என் எல் மூலமாக முதல் 4ஜி அழைப்பை மேற்கொண்டதாக மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்