துர்கா பூஜை விழாவிற்கு பாகுபலி செட்: கொல்கத்தாவில் ஆரவாரம்!!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (18:25 IST)
மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இந்த வருடம் இந்த பூஜை கொண்டாட்டத்திற்கு பாகுபலி படத்தின் செட் வடிவமைக்கபடுகிறது.


 
 
ஒவ்வொரு ஆண்டும் மேற்கு வங்காள மாநிலத்தில் துர்கா பூஜை விழா மிகவும் விமரிசையாக நடக்கும். குறிப்பாக கொல்கத்தா நகரம் விழா கோலம் பூண்டிருக்கும்.
 
இந்த வருடம் இந்த பூஜை தனியார் நிறுவனம் ஒன்றால் நிகழ்த்தப்படுகிறது. இந்த நிகழ்வில் பாகுபலி படத்தில் இடம் பெற்ற அரண்மனை போன்று 100 அடியில் அரண்மனை இன்று உருவாக்கப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்