புதிய விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி: ஏர் இந்தியாவுக்கு போட்டியா?

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (18:37 IST)
புதிய விமான நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி: ஏர் இந்தியாவுக்கு போட்டியா?
இந்தியாவில் புதிய விமான நிறுவனம் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
 
நஷ்டத்தில் இயங்கிய ஏர் இந்தியா விமானத்தை டாடா  வாங்கினார் என்பதும் அந்நிறுவனம் தற்போது லாபகரமான நிறுவனமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசு புதிய விமான நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி அளித்துள்ளது ஆகாசா ஏர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்துள்ளது 
 
விரைவில் இந்த விமானம் பயணிகள் விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த விமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சீருடை வெளியானது என்பது குறிப்பிடதக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்