100 மீ ஓட்டப் பந்தயத்தில் சாதனை படைத்த வீராங்கனை !

Webdunia
சனி, 12 அக்டோபர் 2019 (21:01 IST)
தேசிய ஓபன் தடகள சாம்பியன்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் 11. 22வினாடிகளில் கடந்து தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார் டுட்டி சந்த்.
தேசிய ஓபன் தடகள சாம்பியன்சிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் 11. 22வினாடிகளில் கடந்து வந்த டுட்டி சந்த் , அவரது முந்தைய சாதனையான   11.26 வினாடிகளிள் கடந்ததை அவரே  தற்போது முறியடித்துள்ளார்.இதன் மூலம் இந்தியாவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குறைந்த நேரத்தில் கடந்தவர் என்ற தேசிய சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்