சாலையில் தீப்பற்றி எரிந்த பேருந்து...

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (16:01 IST)
ஒடிஷா மாநிலம் புல்பானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்தில் தடுப்புச் சுவற்றின் மோதி தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மா நிலம் புல்ப்வானியில் இருந்து புவனேஷ்வர் நோக்கிச் சென்ற ஒரு ஒ பேருந்து, அங்குள்ள பாரமுண்டா  பேருந்து நிலையம் அருகே கால்வாயின் தடுப்புச் சுவற்றின் மீது  மோதியதில், தீப் பிடித்து எரிந்தது.

உடனே எஞ்சினில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்