இரவு நேரம் என்பதால், பேருந்தில் பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, சில கிமீ தூரம் சென்ற பின், அப்பேருந்தில் திடீரென்று தீப் பிடித்தது.இதனை அறிந்த பயணிகள் சுதாரித்துக்கொண்டனர். தீப்பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டு நர், பேருந்தை சாலைரோரம் நிறுத்தினார்.