5 ஆண்டுகளாக.. மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை…

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (17:37 IST)
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்திலுள்ள சர்தாணா தெஹ்லில்  கலந்த் கிராமத்தில் தந்தையே மகளைப் பாலியல் வன்கொடுமை எய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்திலுள்ள சர்தாணா தெஹ்லில்  கலந்த் கிராமத்தில் வசித்து வரும் ஒரு ஆண், தனது 5 வயது மகளை  தொடர்ந்து 5 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக  சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தனர். இதில், தந்தையின் மூலம் குழந்தை பாலியல் வம்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்