விவோ இந்தியா நிறுவனம்: 119 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.465 கோடி பறிமுதல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (18:40 IST)
விவோ இந்தியா நிறுவனத்தின் 119 வங்கிக் கணக்குகளில் 465 கோடி ரூபாய் ரொக்கம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது 
 
சீனாவை சேர்ந்த விவோ நிறுவனத்தின் பால் கிளைகளில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர்
 
 இந்த நிலையில் விவோ இந்தியா நிறுவனத்தின் 119 வங்கி கணக்கில் இருந்த ரூபாய் 465 கோடி பணம் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. மேலும் 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது 
 
விவோ செல் போன் நிறுவனம் ரூபாய் 62476 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்