பெங்களூர் அணி ஐபிஎல் ஸ்கோர்: கலக்கல் மீம்ஸ்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (13:03 IST)
10 வது ஐபிஎல் தொடர் போட்டியில் பெங்களூரு அணி நேற்று பரிதாபமாக தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்-அவுட் ஆனது. 


 
 
இந்த போட்டித்தொடரில் எடுக்கப்பட்ட குறைந்த ரன்கள் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெங்களூர் அணியின் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்கள் எடுக்கவில்லை. 
 
இதனால் பெங்களூர் அணி தான் தற்போது இணைய தளத்தில் வரைலான கேலிக்கும், கலக்கல் மீம்ஸ்-க்கும் கான்சப் ஆக உள்ளனர்.
 
அந்த வகையில் சில மீம்ஸ்...
















 



 


அடுத்த கட்டுரையில்