சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ரெட்மி ஸ்மார்ட்போன் குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்த விரிவான செய்தி பின்வருமாறு,
ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் முதல் விற்பனை நவம்பர் 23 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது.