✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி
Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (22:35 IST)
பெண்கள் உலகக் கோப்பை டி-20 தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
கடைசிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் குரூப் பி ல் இடம்பெற்றுள்ள, இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தஅணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளது.
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 151 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு 152 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.
ALSO READ:
உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷபாலி 8 ரன்னிலும், ஜெமிமா 13 ரன்களும், ஹர்மன்பிரீத் 4 ரன்களும், மந்தனா 52 ரன் களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடியில் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இத்தொடரில் இங்கிலாந்து 3 வது வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: இரானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி
உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!
உலகக்கோப்பை டி-20: இந்திய அணி பந்து வீச்சு தேர்வு
சர்ச்சையைக் கிளப்பிய கோலியின் விக்கெட்… விமர்சிக்கப்படும் நடுவரின் முடிவு!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்… சாதனைப் படைத்த பென் ஸ்டோக்ஸ்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
ஐபிஎல் 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு.. கொல்கத்தாவிற்கு இன்னொரு வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் பேட் அளவை அளக்கும் நடுவர்கள்… காரணமென்ன?
விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!
எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பை டி-20 : இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்கு!