இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இன்று மூன்றாவது கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து, சற்றுமுன் சாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியில் இரு அணிகளிலும் விளையாடும் வீரர்களின் முழு விவரங்கள் இதோ: