தென்னாப்பிரிக்க நாட்டில், பெண்கள் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
கடைசிப் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் தீபக் சர்மாவின் சுழலில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது..
இந்த நிலையில், இன்றைய போட்டியில் குரூப் 'பி '-ல் இடம்பெற்றுள்ள, இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.
இந்திய அணி சார்பில், ரேணுகா சிங் 5 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா , ஹிகா தலா 1 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.