‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா இந்தியா: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

Webdunia
புதன், 7 பிப்ரவரி 2018 (11:54 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி கேப்டவுனில் இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
தென்னாப்பரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 3-வது ஒருநாள் போட்டியை இந்தியா வெல்லும் பட்சத்தில், தொடரை 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெரும்.
 
இதன்முலம் இந்திய அணி தென்னாப்பரிக்கா மண்ணில் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்த  வரலாற்று சாதனையை அடையும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்