கிரிக்கெட் ஜாம்பவான், கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் மிகவும் ரசனையான ஒரு அழகிய வீட்டை கட்டியிருக்கிறார்.
சீ ஷெல் எனப்படும் சிப்பியை போல வெளித்தோற்றத்தில் வித்தியாசமான இந்த வீட்டை மெக்ஸிக்கன் நாட்டை சேர்ந்த ஓர் கட்டிட கலைஞர் கட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 35 கோடியாம். கடலுக்கு அடியில் இருப்பது போல அழகிய வேலைப்பாடுகளுடன் மெய் சிலிர்க்கும் வகையில் உள்ளது இந்த வீடு.