மைதானத்தில் மலர்ந்த காதல்…. வைரல் வீடியோ...

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (20:05 IST)
Dotson Stephenson

சமீபத்தில்  இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிர்க்க்கெட்ன் தொடரின்போது, இந்திய இளைஞர் ஒருவர்  ஆஸ்திரேலிய பெண்ணிடம் தன் காதலைத் தெரிவித்தார்.

அப்பெண்ணும் அவரது காதலை ஏற்றதால் இந்த வீடியோ பெரும் வைரலானது.

இந்நிலையில் தற்போது  அமெரிக்காவில் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க கால்பந்து வீரர்  டோட்சன் ஸ்டீபன்சன் மைதானத்தில் ஒருஇளம் பெண்ணிடம் தனது பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தினார்.  அப்பெண்ணும் அவரது காதலை ஏற்றுக்கொண்டார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்