என்னது தலைவன் ஏலத்தில் இல்லையா? – ஷாக் ஆகும் கேதார் ஜாதவ் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:55 IST)
கேதார் ஜாதவ் இந்திய அணிக்காக சில ஆண்டுகள் விளையாடி கவனத்தை ஈர்த்தவர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட வீரர் கேதார் ஜாதவ். ஏனென்றால் சி எஸ் கே அணி ஜெயிக்க வேண்டிய பல போட்டிகளை பந்துகளை வீணாக்கி தோல்வி அடைய வைத்தார். அதனால் இந்த ஆண்டு ஏலத்தில் கழட்டி விடப்பட்டார்.

அதையடுத்து வேறு சில அணிகளுக்காக விளையாடினாலும், அவரால் முன்பு போல சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் ஏலத்தில் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெறுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்