ஐபிஎல் 2022-; சூப்பர் ஜெயிண்ட் லக்னோ அணி பவுலிங் தேர்வு...

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (19:40 IST)
15 வது ஐபிஎல் திருவிழா இந்த  ஆண்டு ஆண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சூப்பர் ஜெயிண்ட் அணியின் கேப்டன் கே.எல்ராகுல்  பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

எனவே ரிஷப் பாண்டி தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இந்தப் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்