இந்திய அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (21:16 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இன்று இந்தியாவுக்கு எதிராக முதல் டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த  நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில்  164 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு  165 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணியின் சார்பில் அஸ்வின் மற்றும் புவனேஷ்குமார் ஆகிய இருவரும் சிறப்பாக பந்து வீசினர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்