அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்த ஹர்திக் பாண்ட்யா திருமணம்!

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2023 (08:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் கொரோனா உச்சத்தில் இருந்த போது இருவரும் எளிமையாக திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து நடாஷா கர்ப்பம் ஆனதாக ஹர்திக் பாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். பின்னர் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இப்போது காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் உதய்ப்பூர் அரண்மனையில் வெகு விமரிசையாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்