சென்சாரில் சிக்கி சின்னாபின்னமான பாலிவுட் விஜய் சேதுபதியின் படம்!!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2017 (19:33 IST)
பாலிவுட் திரையுலகின் விஜய் சேதுபதி என்று அழைக்கப்படும் நடிகர் நவாஸுதின் சித்திக் நடித்துள்ள படம் Babumoshai Bandookbaaz.


 
 
இந்த திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருந்தது. ரிலீஸுக்கு முன்னர் படத்தை சென்ஸாருக்கு அனுப்பியுள்ளனர். சென்சார் செய்து வந்த பின்னர் படம் ரிலீஸ் செய்யும் நிலையில் இல்லை படக்குழு.
 
காரணம், படத்தின் 48 காட்சிகள் சென்ஸார் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளது. படத்தின் பாதி காட்சியை சென்சாரில் கட் செய்துவிட்டால் படத்தை எப்படி ரிலீஸ் செய்ய முடியும்??
அடுத்த கட்டுரையில்