விழாக்கோலம் பூண்ட அயோத்தி: பூமி பூஜை நடக்கும் இடத்தின் கண் கவர் புகைப்படங்கள்!!

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (11:09 IST)
இன்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கவுள்ள அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

 
அயோத்தியில் எத்திசையிலும் ராமர் புகழே ஓங்கியுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடக்கும் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்