இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்...

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (10:15 IST)
உலகின் தலை சிறந்த இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இன்று மரணமடைந்தார்.

 
இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங் 1963ம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனாலும், அவரின் புத்திக்கூர்மை மங்கவில்லை. இயர் வானவியல் எதிர்காலம் மற்றும் ஏலியன்கள் பற்றி பல முக்கிய கருத்துகளை அவர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் அவர் இன்று மரணமடைந்தார்.
 
குவாண்டம் கோட்பாடு, கருந்துளை கோட்பாடு ஆகியவற்ற உருவாக்கியது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இழப்பு உலக விஞ்ஞானிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்