3 குண்டுகள்; உலகமே அழிந்துவிடும்: வடகொரியா எச்சரிக்கை!!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:35 IST)
வடகொரியாவிடம் உலகை அழிக்கும் அணு குண்டுகள் இருக்கிறது என அந்நாட்டின் கௌரவ குடிமகன் கூறியுள்ளார்.


 
 
வடகொரியாவின் கௌரவ குடிமகனாக கூறப்படும் அலிஜாண்ட்ரோவுக்கு அந்நாட்டில் நடக்கும் அனைத்து ராணுவ ரகசியங்களும் தெரியும்.
 
இந்நிலையில் இவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வடகொரியாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறினால் உங்களுக்குத் தான் இழப்பு.
 
வடகொரியாவுடம் தெர்மோ நியூக்ளியர் குண்டு இருக்கிறது, அதில் மூன்று குண்டுகள் போட்டால் உலகமே அழிந்து விடும் என்று எச்சரித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்