குட்டி குரங்குக்கு புட்டி பால் கொடுக்கும் தாய் குரங்கு…இணையத்தில் பலரால் ரசிக்கப்படும் வீடியோ

Webdunia
சனி, 27 ஜூலை 2019 (13:53 IST)
நாய்கள், பூனைகள், வாத்துகள் செய்யும் அழகான சேட்டைகளை, கேமராவில் பதிவு செய்து பலர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது போன்ற செல்லப்பிராணிகளின் சேட்டகளை சமூக வலைத்தளத்தில் ரசிப்பதற்கென்றே பலர் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இணையத்தில் குரங்குகள் செய்யும் சேட்டைகளை எல்லாம் சேர்த்து ஒரு Compilation வீடியோவாக ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு தாய் குரங்கு தனது குட்டிக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் தருகிற காட்சி ஒன்று இனையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவில் குரங்குகள், அழகான சேட்ட்களை செய்கிறது. இந்த வீடியோவை பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்