உலக நிலவரம்: 66,194,303 ஆக அதிகரித்த கொரோனா பாதிப்பு!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (07:45 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,194,303 ஆக அதிகரித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 66,194,303 ஆக அதிகரித்துள்ளது. 
 
மேலும் கொரோனாவில் இருந்து 45,782,216 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,071 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.23 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,523,348 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்