கம்பத்தில் படுத்துக் கொண்டு, கீழிருந்து மேலே ஏறும் இளைஞர்... வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 20 டிசம்பர் 2019 (17:37 IST)
உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் அதை எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில், வெளிநாட்டில் ஒரு இளைஞர்,  தரையில் நட்டு வைத்த எட்டு அடி உயரமுள்ள கம்பத்தைக் கைகளால்  பிடித்துக் கொண்டு, அதன் உச்சியை அடைந்து  அடைந்தார். பின்னர், அதே நிலையில் கைகளால் கம்பத்தை பிடித்தவாறு, காலை மேலே உயர்த்தி,  அசைத்தார்.
 
இந்த அரிய சாகசத்தை அருகில் நின்றிருந்த அனைவரும் மெய்மறந்து பார்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக  வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்