மலர்களுக்குள் மருத்துவ குணம்! - வீடியோ!

Webdunia
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். வேப்பம்பூ: சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும்.  உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்