தி அயர்ன் லேடி: ஜெயலலிதாவின் பயோகிராபி போஸ்டர் வெளியீடு

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2018 (21:43 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இயக்குனர் பிரியதர்ஷினி 'தி அயர்ன் லேடி'  என்ற பெயரில் படத்தை இயக்க உள்ளார். வரலட்சுமி சரத்குமார்  முக்கிய  கேரக்டரில் நடிக்கிறார்.
 
இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தமிழக சட்டசபை படம்  இடம் பெற்றுள்ளது. 
 
அமெரிக்க வெளியறவுத்துறை அமைச்சராக இருந்து ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவை பாராட்டிய வரிகள் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஜெயலலிதாஅடிக்கடி உச்சரிக்கும் மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வரியுடன் அம்மா என்ற வார்த்தையும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்