அமெரிக்காவில் 300 திரையரங்குகளில் விவேகம்

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (18:07 IST)
ரஜினிக்கு அடுத்து அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. முதல்நாள் படத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்துன் விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி படங்களுக்கு அடுத்து அஜித் நடித்துள்ள விவேகம் படத்திற்கு அமெரிக்காவில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் விவேகம் திரைப்படம் 300 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்