ரஜினியை சற்று வித்தியாசமாக ஃபாலோ செய்யும் விஜய் சேதுபதி!!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (14:53 IST)
தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்கள் பலர் தங்களது நடிப்பில் ரஜினியை காப்பி அடிக்க முயற்சிப்பர். ஆனால், விஜய் சேதுபதி சற்று வித்தியாசமாக ரஜினியை காப்பி அடிக்கிறார். 


 
 
ரஜினியின் முக்கிய குணம் அவர் சிம்பிளாக இருப்பது. நடிகர்கள் பலரும் மேக்கப் இல்லாமல் வெளியே வர யோசிக்கும் போது ரஜினி மேக்கப் இல்லாமலேயே வெளி இடங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் வருவார். 
 
இதைத்தான் ஃபாலோ செய்கிறார் விஜய் சேதுபதி. நரைத்த தாடியுடன் மேக்கப் இல்லாமலேயே வெளி இடங்களுக்கு வருகிறார் விஜய் சேதுபதி. மேலும் எந்த ரசிகராக இருந்தாலும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்