விஜய்யின்’’ பீஸ்ட்’’ பட முக்கிய அப்டேட் !

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (19:26 IST)
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா கெஹ்டே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தை பிரமாண்டமான முறையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறார்.

விஜய் பிறந்தநாள் அன்று பீஸ்ட் படத்தின் இரண்டு போஸ்டரக்ளை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டியது.

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அனிருத் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு அதிரடி பாடலுக்கு நடிகை பூஜாஹெக்டே நடனம் ஆடிப் பயிற்சி எடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்