குடும்பத்துடன் விக்கி... நயன்தாரா நெத்தியில் முத்தம் - கியூட் பேமிலியை கொஞ்சும் ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (10:58 IST)
விக்னேஷ் சிவன் வெளியிட்ட அழகான போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட் சினிமா ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக இருந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். 
பழைய ஆண்டின் நல்ல நல்ல அழகான நினைவுகளை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன். தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை பதிவிட்டு அவர்களை பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குவதாக உச்சகட்ட மகிழ்ச்சியை அழகான புகைப்படங்களுடன் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்