‘டான்’ நான் நடிக்க வேண்டிய படம்: உதயநிதி அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (22:24 IST)
சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இன்று இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது 
 
இந்த விழாவில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் இந்த படத்தின் வெற்றி விழா என்பதால் ஒரு சில உண்மைகளை கூறலாம் நினைக்கிறேன் என்றும் இந்த படத்தின் கதையை முதலில் நான்தான் கதை கேட்டேன் என்றும் கூறியுள்ளார் 
 
இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது. ஆனால் பள்ளிக்கூட காட்சிகள் என்னால செய்ய முடியாது. அதனால் நான் இதைச் செய்யவில்லை என்று உதயநிதி கூறினார். 
 
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் பேசியபோது உங்களுக்கு கதை சொன்னதை இயக்குனர் என்னிடம் சொல்லவே இல்லை என்று ஆச்சரியத்துடன் பேசினாஎ
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்