இதுக்கெல்லாம் தில்லு வேணும்...? கில்மா வீடியோ வெளியிட்ட டிக்டாக் இலக்கியா!

Webdunia
வியாழன், 6 மே 2021 (11:41 IST)
டிக் டாக் பிரபலம் இலக்கியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெறும் கவர்ச்சிப் பாடல்களில் நடித்துப் பிரபலமானார். இதனால் அவருக்குப் பல லட்சக் கணக்காக ஃபாலோயர்கள் உருவாகினர். 
 
பின்னர் திடீரென டிக் டாக் ஆப்பிற்கு மத்திய அரசு சமீபத்தில் தடை விதித்துவிட்டது. டிக் டாக் பேன் செய்தாலும் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிவிட்டார் இலக்கியா. "நீ சுடத்தான் வந்தியா" என்ற விவகாரமான படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் எப்போதும் போலவே கவர்ச்சியில் புகுந்து விளையாடி வரும் இலக்கியா தற்போது கில்மாவாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு இணையவாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by iamelakkiya (@elakkiya_official_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்