நிஜமாவே மறந்துடீங்களா? கீழ எதுவும் போடாமல் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

புதன், 5 மே 2021 (15:41 IST)
இந்தி சினிமாவிற்கு சென்றால் எல்லாம் ஓபன் தான் என்பது தென்னிந்திய சினிமா நடிகைகள் அறிந்த ஒன்று தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ராய் லட்சுமி பாலிவுட் பக்கம் தாவியதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.
 
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்து இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். 
 
இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு கோட் மட்டும் அணிந்துக்கொண்டு கீழே பேண்ட் எதுவும் போடாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துவிட்டார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்