விஜய் பட தயாரிப்பாளரின் புதிய அப்டேட் ! ரசிகர்கள் குஷி

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (22:21 IST)
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  இந்த அண்டு பொங்களுக்கு வெளியான படம் மாஸ்டர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தயாரித்தவர் விஜய்யின் நெருங்கிய உறவினராக சேவியர் பிரிட்டோ.  இவர் சமீபத்தில், நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இப்படத்தை பில்லா, ஆரம்பரம் பட இயக்குநர் விஷ்ணுஅர்தன் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு கமல்ஹாசனின்  விஷ்வரூபம் படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்