இவர் யாரென்று தெரிகிறதா? விஜய்யோடு நடித்த நடிகரின் புகைப்படம்!

வெள்ளி, 28 மே 2021 (16:23 IST)
ஷாஜகான் படத்தில் நடித்திருந்த நடிகர் திவாகரன் கிருஷ்ணாவின் புகைப்படம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இப்போது வெளியாகியுள்ளது.

ஷாஜகான், பிரியாத வரம் வேண்டும் என சில படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் திவாகரண் கிருஷ்ணா. சாக்லேட் பாய் போன்ற தோற்றத்தில் இருந்தும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்