முண்டா பனியன் முதல் புடவை வரை - அம்மா, பொண்ணு சேர்ந்து ஆடிய வாத்தி கம்மிங் டான்ஸ்!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:19 IST)
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர்.

அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஆதாரமாகவும் வெளிவந்தது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குடும்ப பெண் போன்று உடையணிந்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பிரகதி தற்போது வெளிநாட்டில் புடவையை படி படியாக கட்டி எடுக்கப்பட்ட வீடியோ தொகுப்பில் வாத்தி கம்மிங் பாடலுக்கு அம்மாவுடன் சேர்ந்து டான்ஸ் போட்டுள்ளார். இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் யாரு இது  உங்க பாட்டியா..? என அவரது அம்மாவை பார்த்து confuse ஆகிவிட்டனர். இதோ அந்த வீடியோ;...

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்