எகிறி எகிறி குதிச்சு என்னமா பண்றாங்க... ஒர்க் அவுட் வீடியோ வெளியிட்ட சயீஷா!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (15:08 IST)
கோலிவுட் சினிமா உலகில் உள்ள பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டு தமிழ் சினிமாவின் பிளேபாய் என்று எல்லோரலும் அழைக்கப்பட்டுவந்த நடிகர் ஆர்யா கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்த சயீஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
 
திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து கடைசியாக ஷக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் டெடி படத்தில் ஆர்யா- மனைவி சாயிஷா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடித்தனர்
 
தற்போது பா.இரஞ்சித் இயக்கும் "சல்பேட்டா" என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். சயீஷா ஒருபக்கம் டான்ஸ், ஒர்க் அவுட் என மூழ்கிக்கிடக்கிறார். தற்போது ட்ரைனர் உதவியுடன் ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு பாராட்டுக்கு ஆளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்