வெள்ளை சட்டை கழட்டிட்டு வெளிச்சமா கட்டிய ரம்யா பாண்டியன்!

Webdunia
செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (15:00 IST)
ஜோக்கர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் போதுமான வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் ரம்யா பாண்டியன். அதில் ரசிகர்கள் கிறங்கி போக பார்த்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.
 
இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
 
மேலும், அவரை குறித்த எந்த செய்தியாக இருந்தாலும் அது வைரலாகிவிடுகிறது . அந்தகையில் தற்போது ஸ்டைலுக்குனா போட்டிருக்கும் சட்டை கொஞ்சம் கழட்டிவிட்டு ஒரு பக்கம் இறக்கமாக காட்டி போஸ் கொடுத்து எல்லாருடைய கண்களையும் அங்கேயே போகஸ் செய்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்