சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் படத்துக்கு தடை உத்தரவு!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (09:34 IST)
சத்யராஜ் நடிப்பில் உருவாகி இருந்த தீர்ப்புகள் விற்கப்படும் படம் ஒரு வருடத்துக்கும் மேலாக ரிலீஸுக்காக காத்திருந்தது.

சத்யராஜ் மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவான தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படம் தயாராகி ஒரு வருடத்துக்கும் மேலாக ரிலீஸுக்காக காத்திருந்தது. ஒரு வழியாக டிசம்பர்24 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படத்தின் தயாரிப்பாளருக்கும் இணை தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்