தொடையில் டாட்டூ… சாக்‌ஷி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (12:47 IST)
நடிகை சாக்‌ஷி அகர்வால் சமீபத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தைக் கவர்ந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.

இந்நிலையில் இப்போது தன் படுக்கையறையில் தொடையில் பதித்துள்ள டாட்டூ தெரியும்படி ஒரு புதிய புகைப்படத்தை அவர் வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்