மாராப்பு பறக்கவிட்டு கிளாமரா விளையாடும் சாக்ஷி - வீடியோ!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (14:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை ஜாக்கெட்டோடு கவர்ச்சி காட்டி மாராப்பு பறக்கவிட்டு போஸ் கொடுத்தபடி விளையாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்களின் கிளாமர் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்