கதாநாயகி ஆகும் சாய் பல்லவியின் தங்கை! இயக்குனர் இவரா?

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (08:26 IST)
ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா இயக்கும் புதிய படத்தில் சாய் பல்லவியின் தங்கை கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சாய் பல்லவி. இப்போது அவரின் தங்கை பூஜா கண்ணனும் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சில்வா இயக்க உள்ளாராம். படத்துக்கு கதை வசனம் ஆகியவற்றை இயக்குனர் ஏ எல் விஜய் எழுத உள்ளார். பூஜா கண்ணன் ஏ எல் விஜய்யிடம் உதவியாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்