ஒரு மில்லியன் லைக்குகளைப் பெற்ற எஞ்சாய் எஞ்சாமீ பாடல்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (08:20 IST)
சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் உருவாகியுள்ள இண்டிபெண்டண்ட் பாடலான எஞ்சாயி எஞ்சாமீ யுடியுபில் ஒரு மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.

சந்தோஷ் இசை மற்றும் தயாரிப்பில் கடந்த சிலநாட்களுக்கு முன்னதாக தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் குரலில்  எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்போது யுடியூபில் இந்த பாடல் வீடியோ 10 லட்சம் லைக்குகளைக் கடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்