ஜேம்ஸ் பாண்ட் பட ஹீரோயின் போல… செம்ம ஸ்டைலிஷாக போட்டோஷூட் நடத்திய ரீத்து வர்மா!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (15:45 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்து வர்மா. ஆனால் அதற்கு முன்பாகவே அவரை துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

தெலுங்கில் வெளியான பெள்ளு சூப்ளு திரைப்படம்தான் ரித்துவுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. இப்போது மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வரும் ரித்து வர்மா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ்வாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி போட்டோஷூட் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போது மாடர்னான உடையணிந்து செம்ம ஸ்டைலிஷாக அவர் எடுத்துள்ள போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritu Varma (@rituvarma)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்