அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ரித்திகா சிங் - லேட்டஸ்ட் வீடியோ!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (16:25 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார்.

ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. 
 
இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் தற்ப்போது இந்தி பாடலுக்கு அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட டான்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்