தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
குழந்தை பிறப்பிற்கு பின்னர் சில ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்த ஸ்ரேயா சரண் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு படு மோசமான ஆபாச கவர்ச்சி உடையணிந்து வந்து முகம் சுளிக்க வைத்துவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் சினிமா துறையால் தான் இந்த சமூகமே கெட்டு சீரழிந்துவிட்டது என அவரை திட்டிதீர்த்துள்ளனர். இதோ அந்த வீடியோ லிங்க்: